குடிசையில் இருப்பவனை குபேரனாக்கும் குபேர கண்ணாடி பூஜை, LAKSMI KUBERA Pooja, Mantrigam 263
Monday, December 10, 2018
Sunday, December 9, 2018
Saturday, December 8, 2018
Monday, November 26, 2018
லாட்டரி,ரேஸ்,சூதாட்டம்,மற்றும் பந்தயங்களில் வெற்றி பெற ,win the lottery, Manthrigam 248

தினமும் பணம் வந்து கொண்டே இருக்க இதை வையுங்க Manthrigam 246

Sunday, November 25, 2018
எதிரியை ஸ்தம்பிக்க வைக்க - கடுகு தாந்திரீகம் - ethiri sthambanam Manthrigam 243

நீங்கள் கோடீஸ்வரர் ஆக வேண்டுமா YOU WANT to BECOME A MILLIONAIRE MANTHRIGAM 244

Saturday, November 24, 2018
Thursday, November 22, 2018
கன்னி வழிபாட்டு மந்திரம் Manthrigam 21
கன்னி வழிபாட்டு மந்திரம் Manthrigam 21
மாந்திரீக பயிற்சி
இந்தக் கன்னிகள் பெரும்பாலும் தங்களின் சராசரி வாழ்வைத் தவற விட்டவர்கள். அல்லது துச்சமாகத் தூக்கியெறிந்தவர்கள். கன்னித்தன்மையைக் கொடுத்து தாய்மையைப் பரிசாகப் பெறாமலேயே இறந்தவர்கள். இதனாலேயே சராசரி பெண்கள் ரட்சிக்கும் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள்.
சுமங்கலிகள் கன்னி தெய்வங்களை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் யோகம் கைகூடும் என்று பொதுவான நம்பிக்கை இருப்பதாலே கன்னியை வணங்கும் வழக்கம் கிராமத்தில் துவங்கி பட்டணம் வரை தொடர்ந்து வருகிறது.
இந்த தெய்வங்களுக்கு ஆடி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பூஜைகள் செய்வது வழக்கம். பெரும்பாலும் செவ்வாய்கிழமை தான் கன்னிக்கு ஏற்ற நாள். எனவே அந்த நாளில் வணங்குவதை பலர் கடைபிடித்து வருகின்றனர். மேற்கண்ட மாதங்களில் வணங்க முடியாதவர்கள் தை மாதம் இரண்டாம் நாளில் கன்னிக்கு பூஜை வைத்து வணங்குவார்கள். தங்கள் குலதெய்வத்தினை பங்குனி உத்திரத்தில் வணங்கும் போது கூட மறவாமல் வீட்டில் உள்ள கன்னிகளையும் வணங்கும் வழக்கம் நம் நாட்டில் காணப்படுகிறது.
பொதுவாக ஒரு வீட்டின் திசைகளைக் கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை, ஈசான மூலை என பிரித்துக் கூறுவதுண்டு. அதில், வடகிழக்கு மூலை இறைவனுக்குரிய ஈசான மூலை என்றால், தென்மேற்கு மூலை கன்னி தெய்வத்துக்குரிய கன்னி மூலை என தனி மூலை இருப்பதே... கன்னி வழிபாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் விதமாக உள்ளது. பெரும்பாலும் இறைவழிபாட்டுக்கு இணையான வழிபாடாக கன்னி தெய்வ வழிபாடுகள் போற்றப்படுகின்றன.
தமிழர் குடும்பங்களில் நோயாலோ, விபத்தாலோ மடிந்து விட்ட கன்னியரை தெய்வமாகக் கருதி வணங்குகின்றனர்.

கன்னி வழிபாட்டு மந்திரம்,Mantrigam, Manthrigam, மாந்திரீகம், மாந்திரீக பயிற்சி,
குலதெய்வ கன்னி மாந்திரீக பூஜை Manthrigam 20
குலதெய்வ கன்னி மாந்திரீக பூஜை Manthrigam 20
மாந்திரீக பயிற்சி
ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.
குடும்பத்தை பாதுகாக்கும் கன்னி தெய்வ வழிபாடு
பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.

குலதெய்வ, கன்னி, மாந்திரீக பூஜை,மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், Manthrigam, Mantrigam,
குலதெய்வ கன்னி வழிபாடு Manthrigam 19
குலதெய்வ கன்னி வழிபாடு Manthrigam 19
மாந்திரீக பயிற்சி
பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும்.

குலதெய்வம், கன்னி வழிபாடு,Manthrigam, Mantrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம்,
குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க குலதெய்வ வசிய மை Manthrigam 18
குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க குலதெய்வ வசிய மை Manthrigam 18
மாந்திரீக பயிற்சி
உங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி?
நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது.

குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க,குலதெய்வ, வசிய மை,Manthrigam, Mantrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீக,
மாந்திரீக அஷ்ட கர்ம மூலிகை Manthrigam 16
மாந்திரீக அஷ்ட கர்ம மூலிகை Manthrigam 16
மாந்திரீக பயிற்சி
மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து பொங்கல் நைவேத்யம் வைத்து *"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா*- என 108 உரு சொல்லியும், *சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ* - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது.
மாந்திரீக ,அஷ்ட கர்ம மூலிகை,Manthrigam,மாந்திரீகம், அஷ்ட கர்ம சித்தி, Mantrigam,

அஷ்ட கர்ம சித்தி 64 செய்முறை Manthrigam Class 15

அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.
1.வசியம் :
நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.
2.மோகனம் :
நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .
3 .ஆக்ருஷனம் :
எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.
4 . ஸ்தம்பனம் :
தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.
5. பேதனம் :
கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.
6 . வித்வேஷனம் :
ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.
7 . உச்சாடனம் :
எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .
8 . மாரணம் :
மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )

அஷ்ட கர்ம சித்தி,,Manthrigam, மாந்திரீக பயிற்சி, Mantrigam, மாந்திரீகம், வசியம்
அகத்தியர் வசிய மந்திரம் , மந்திர சாப நிவர்த்தி Manthrigam Class 14
அகத்தியர் வசிய மந்திரம் , மந்திர சாப நிவர்த்தி Manthrigam Class 14
மாந்திரீக பயிற்சி
இந்த பாடத்தில் அகத்தியரின் வசியம் செய்யும் மந்திரம் யந்திரம் ,மற்றும் மந்திரங்களுக்கு சாபம் உண்டு அந்த சாபத்தை போக்கி மந்திரம் ஜெபித்தல் மட்டுமே அந்த மந்திரங்கள் வேலை செய்யும் .

அகத்தியர் வசிய மந்திரம் , மந்திர சாப நிவர்த்தி,Manthrigam, மாந்திரீக பயிற்சி, Mantrigam,
திசைகட்டு மந்திரம் சித்தி விநாயகர் மந்திரம் Mantrigam Class 13
திசைகட்டு மந்திரம் சித்தி விநாயகர் மந்திரம் Mantrigam Class 13
மாந்திரீக பயிற்சி
நாம் யார் வீட்டிற்கும் சென்றோ அல்லது சுடுகாடு போன்ற இடங்களில் பூஜை செய்யும் போதோ (பொதுவாக எப்போதுமே தற்காப்பிற்காக எதிரி மந்திரவாதி தொல்லை நம்மை தாக்காமல் இருக்கவும் துஸ்ட்ட தேவதைகள் தொல்லை இல்லாமல் இருக்கவும் நம்மை சுற்றி பாதுகாப்பிற்க்காக கட்டுதல் அதாவது திசைகளை கட்டிக் கொள்ள வேண்டும்

திசைகட்டு மந்திரம், விநாயகர், மந்திரம், மாந்திரீக பயிற்சி, Manthrigam, Mantrigam,
மிகவும் சக்தி வாய்ந்த உடற்கட்டு மந்திரம் Manthrigam Class 12
மிகவும் சக்தி வாய்ந்த உடற்கட்டு மந்திரம் Manthrigam Class 12
மாந்திரீக பயிற்சி
மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும்

உடற்கட்டு மந்திரம்,மாந்திரீக பயிற்சி, Mantrigam, Manthrigam, மாந்திரீகம்,
மூலிகை சாபநிவர்த்தி செய்து மூலிகை பிடுங்கும் முறை Manthrigam Class 11
மூலிகை சாபநிவர்த்தி செய்து மூலிகை பிடுங்கும் முறை Manthrigam Class 11
மாந்திரீக பயிற்சி
இந்த வித்தையை அறிந்தவர்களுக்கு நிச்சயமாக பஞ்ச பட்சி சாஸ்திரமும் அறிந்திருக்க வேண்டும் ,ஏனென்றால் மூலிகைகளுக்கு உயிர் உண்டு அந்த மூலிகைகளுக்கு முறையாக சாப நிவர்த்தி செய்யாமல் பிடுங்கினால் அந்த சாபமானது நம்மை தாக்கும் என்பதில் ஐயமில்லை .
அதற்காக மூலிகை சாபநிவர்த்தி செய்யும் முறையை பார்ப்போம்
எந்த மூலிகைக்கு சாப நிவர்த்தி செய்ய வேண்டுமோ அந்த மூலிகை இருக்கும் இடத்தை சுத்தம் செய்து காய்ந்த தரையாக இருந்தால் அதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே நீர் ஊற்றி வைக்க வேண்டும் அப்போது தான் பிடுங்க எளிதாக இருக்கும் .

மூலிகை சாபநிவர்த்தி, மூலிகை பிடுங்கும் முறை,மாந்திரீக பயிற்சி, Manthrigam, Mantrigam,
யந்திரம் எழுதும் முறை Mantrigam Class 10
யந்திரம் எழுதும் முறை Mantrigam Class 10
மாந்திரீக பயிற்சி
மாந்திரீக கலையில் நிச்சயமாக நாம் யந்திரம் எழுத கற்றுக்கொள்ள வேண்டும் யந்திர எழுத்துக்கள்தான் நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்துகிறது .யந்திரம் இல்லாமல் மாந்திரீகம் இல்லை ஒரு சில மந்திரங்கள் மட்டும் யந்திரங்கள் இல்லாமல் செயல்படும்

யந்திரம் எழுதும் முறை, Mantrigam, மாந்திரீக பயிற்சி, யந்திரங்கள்,
Sunday, November 18, 2018
யந்திரங்கள் அதன் வகைகள் Mantrigam class 9
யந்திரங்கள் அதன் வகைகள் Mantrigam class 9
மாந்திரீக பயிற்சி
மாந்திரீகம் பயில்பவர்கள் யந்திரங்கள் வகைகள் அதன் பலன்கள் அதன் காலங்கள் என்று யந்திரங்களைபற்றிய ஒரு முழுமையான அறிவு மாந்திரீக பயிற்சி எடுப்பவர்களுக்கு வேண்டும் அதை வெளிப்படையாக கொடுத்திருக்கிறோம்

யந்திரங்கள், Manthrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், சர்வ தேவதா வசிய யந்திரங்கள்,
எளிதில் சித்தியாக முறையாக மந்திரம் ஜெபிக்கும் முறை Manthrigam Class 8
எளிதில் சித்தியாக முறையாக மந்திரம் ஜெபிக்கும் முறை Manthrigam Class 8
மாந்திரீக பயிற்சி
மாந்திரீகம் பயிலபவர்கள் ஒருசில மந்திரங்களின் சூட்சமங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அதன் ரகசியங்கள் என்ன ,எப்படி முறையாக மந்திரம் ஜெபித்தால் விரைவில் சித்தி கிடைக்கும் ,என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறோம் மாந்திரீகம் ,மற்றும் மாந்திரீக பயிற்சி எடுக்கும் அனைவருக்கும் இந்த விசயத்தை கடைபிடிக்க வேண்டுகிறேன்.

Manthrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், மந்திரம் ஜெபிக்கும் முறை
மந்திரவாதியாக இந்த தகுதிகள் வேண்டும் Mantrigam Class 7
மந்திரவாதியாக இந்த தகுதிகள் வேண்டும் Mantrigam Class 7
மாந்திரீக பயிற்சி
நிறைய பேர்களுக்கு மாந்திரீகத்தில் மிகப்பெரிய சாதனைகள் புரிய வேண்டும் மாந்திரீகம் தொழிலாக செய்ய வேண்டும் தன்னை தற்காத்து கொள்வதர்காகத்தான் மாந்திரீகம் பயில வேண்டும் என்று விருப்பபடுகிரார்கள் அதற்கு இந்த தகுதிகள் இருக்க வேண்டும் .

மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், Manthrigam, மந்திரவாதி, மந்திர தந்திர வித்தைகள்,
மந்திர தந்திர வித்தைகள் பயில அடிப்படை விதிகள் Manthrigam Class 6
மந்திர தந்திர வித்தைகள் பயில அடிப்படை விதிகள் Manthrigam Class 6
மாந்திரீக பயிற்சி
நாம் முறையாக மந்திர தந்திர வித்தைகள் பயில வேண்டுமென்றால் மாந்திரீகம் முறையாக பயில இந்த அடிப்படை விதைகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் .அவை மாந்திரீகம் சூட்சம விசயங்களை மிகவும் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறோம் .

Manthrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், மந்திர தந்திர வித்தைகள்,அடிப்படை விதிகள்
சர்வ தேவதா வசிய யந்திரங்கள் Manthrigam Class 5
சர்வ தேவதா வசிய யந்திரங்கள் Manthrigam Class 5
மாந்திரீக பயிற்சி
நாம் இதுவரை அறிந்திராத யந்திரங்ககளின் பட்டியல் இதில் உள்ளது அணைத்து யந்திரங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .நீங்கள் இதுவரை கேட்டிராத சர்வ தேவதா வசிய யந்திரங்கள் .

சர்வ தேவதா வசிய யந்திரங்கள், Manthrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், வசியம்,
Saturday, November 17, 2018
குல தெய்வ வழிபாட்டு யந்திரங்கள் Manthrigam 4
குல தெய்வ வழிபாட்டு யந்திரங்கள் Manthrigam 4
மாந்திரீக பயிற்சி
தமிழகத்தில் அணைத்து மக்களும் வணங்கி வரும் குலதெய்வத்தின் யந்திரங்கள் எவை எவை என்பதை பட்டியலிட்டு காட்டியிருக்கிறோம் மாந்திரீகம் பயிலும் ஒவ்வொருவருக்கும் இது தெரிந்திருக்க வேண்டும் .இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

குலதெய்வம் ,யந்திரங்கள் ,Manthrigam, மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம்,
நினைத்த தெய்வத்தை வசியம் செய்யும் சூட்சமம் Manthrigam 3

மாந்திரீக பயிற்சி ,
நீங்கள் எந்த தெய்வத்தை உபாசனை செய்ய விரும்புகிறீர்களோ அந்த தெய்வத்திற்கான மந்திரம் யந்திரம் மற்றும் மூலிகை என்னென்ன என்று தெரிந்து புரிந்து நாம் தெய்வத்தை சித்தி செய்ய முயன்றால் நிச்சயம் நமக்கு வெற்றி நிச்சயம் ,இந்த வீடியோ வில் அதன் முறைகளை கொடுத்திருப்போம் கண்டுகளியுங்கள்
வசியம், மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், Manthrigam,வசியம், மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், Manthrigam,
மந்திர தந்திர ஜால வித்தைகள் கத்துக்க இந்த அனுபவம் முக்கியம் Manthrigam 2

மாந்திரீகம் கற்றுக்கொள்ள நிறைய அனுபவம் உள்ள மனிதர்களிடம் உள்ள மாந்திரீக அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும் இந்த வீடியோ வில் அந்த மாந்திரீக அனுபவங்களை பகிர்ந்துள்ளேன் . இது உங்களை ஒரு சிறந்த மாந்திரீகனாக்குவத்ர்கு பெரிதும் துணை புரியும்

மாந்திரீகம், மந்திரம், தந்திரம் ,ஜால வித்தைகள் ,மாந்திரீகம், மந்திரம், தந்திரம் ,ஜால வித்தைகள்
இலவச மாந்திரீக பயிற்சி Manthrigam 1
இலவச மாந்திரீக பயிற்சி Manthrigam 1
அன்பர்களே
அன்பர்களே
இந்த மாந்திரீகம் என்ற கலை பழங்காலத்தில் ரோபா சிறப்பான மரியாதைக்குரிய கலையாக திகழ்ந்து வந்தது .இப்போது பல ஏமாளிகள் கோமாளிகள் அனைவரும் இந்த கலையை முழுமையாக கற்காமல் ஒரு சில வார்த்தைகள் மட்டும் தெரிந்து கொண்டு நான் மாந்திரீகம் செய்கிறேன் என்று இக்கலையை கேவலப்படுத்துகிறார்கள் .இதனால் தமிழகத்தில் உருவான இந்த கலையை வேறு மாநிலத்தவர்கள் நாங்கள்தான் இந்த கலையை உருவாக்கினோம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .ஆகவேதான் இந்த கலையை முழுமையாக கற்றுணர்ந்து இந்த கலையை அழியாமல் பாதுகாக்க தமிழ் மக்கள் அதிகம் முறையாக கற்றுணர்ந்து உலகை நல்வழி படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த கலையை இலவசமாக சொல்லிகொடுக்கிறேன் ;தவறாமல் இந்த வீடியோ வை ஒரு முறைக்கு இருமுறை பார்த்து செய்யுங்கள் இந்த வீடியோ க்களை பார்க்கும் அனைவருக்கும் .ஸ்ரீ ல ஸ்ரீ முத்துபாண்டி வைத்தியர் ஆசி எப்போதும் உண்டு.
மாந்திரீக பயிற்சி,மாந்திரீகம்,மாந்திரீக பயிற்சி,மாந்திரீகம்,Manthrigam
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 7
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .
மூலிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 6
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம்
மூலிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 5
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம்
மூலிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 4
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம்
லிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 3
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம்
மூலிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 2
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம்
மூலிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை,
1008 மூலிகை படங்கள் அதன் பெயர்கள் பாகம் 1
இந்த வீடியோ தொகுப்பில் எங்கும் கிடைக்காத 1008 மூலிகை படங்கள் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .மற்றும் அந்த மூலிகை பெயர்களும் மிகவும் தெளிவாக கொடுத்திருக்கிறோம் .
மூலிகை படங்கள், மூலிகை பெயர்கள், மூலிகை,
Subscribe to:
Posts (Atom)