Thursday, November 22, 2018

குலதெய்வ கன்னி மாந்திரீக பூஜை Manthrigam 20

குலதெய்வ கன்னி மாந்திரீக  பூஜை  Manthrigam 20
மாந்திரீக பயிற்சி

ஒரு பெண் இந்த உலகில் தோன்றி மனம் முடிக்காமல் கன்னியாக மறைந்தால் அவளை வழிபடும் பண்பாடு நம் கிராமங்களில் தொடர்ந்து வருகிறது.

குடும்பத்தை பாதுகாக்கும் கன்னி தெய்வ வழிபாடு
பெண்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் நமது பாரத தேசத்தில் பழங்காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. சக்தி வழிபாடு என்பது தாய்வழி வழிபாடுதான். ரிக் வேதத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும், காளிதாசரின் குமார சம்பவத்திலும், விஷ்ணு தர்மோத்தர புராணத்திலும், தேவி பாகவதத்திலும் கன்னிமார்களின் வரலாறு போற்றப்படுகிறது. மிக பிரபலமாக கன்னி தெய்வங்கள் போற்றப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு.
குலதெய்வ, கன்னி, மாந்திரீக  பூஜை,மாந்திரீக பயிற்சி, மாந்திரீகம், Manthrigam, Mantrigam, 

No comments:

Post a Comment