Saturday, November 17, 2018

இலவச மாந்திரீக பயிற்சி Manthrigam 1

இலவச மாந்திரீக பயிற்சி Manthrigam 1

அன்பர்களே
இந்த மாந்திரீகம் என்ற கலை பழங்காலத்தில் ரோபா சிறப்பான மரியாதைக்குரிய கலையாக திகழ்ந்து வந்தது .இப்போது பல ஏமாளிகள் கோமாளிகள் அனைவரும் இந்த கலையை முழுமையாக கற்காமல் ஒரு சில வார்த்தைகள் மட்டும் தெரிந்து கொண்டு நான் மாந்திரீகம் செய்கிறேன் என்று இக்கலையை கேவலப்படுத்துகிறார்கள் .இதனால் தமிழகத்தில் உருவான இந்த கலையை வேறு மாநிலத்தவர்கள் நாங்கள்தான் இந்த கலையை உருவாக்கினோம் என்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .ஆகவேதான் இந்த கலையை முழுமையாக கற்றுணர்ந்து இந்த கலையை அழியாமல் பாதுகாக்க தமிழ் மக்கள் அதிகம் முறையாக கற்றுணர்ந்து உலகை நல்வழி படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த கலையை இலவசமாக சொல்லிகொடுக்கிறேன் ;தவறாமல் இந்த வீடியோ வை ஒரு முறைக்கு இருமுறை பார்த்து செய்யுங்கள் இந்த வீடியோ க்களை பார்க்கும் அனைவருக்கும் .ஸ்ரீ ல ஸ்ரீ முத்துபாண்டி வைத்தியர் ஆசி எப்போதும் உண்டு. 

மாந்திரீக பயிற்சி,மாந்திரீகம்,மாந்திரீக பயிற்சி,மாந்திரீகம்,Manthrigam

24 comments:

  1. குருவே நேரடியாக தங்கள் சீடனாக சேர விரும்புகிறேன்

    ReplyDelete
  2. Sir please give your contact number need to learn

    ReplyDelete
  3. Sir, I am astrologer, I want to learn, pls share your contact number

    ReplyDelete
  4. நான் மலேசியாவில் வாழ்கிறேன் ஐயா.. எனக்கு நிறைய பிரச்சனைகள் உள்ளன. நான் உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.. தயவு செய்து உங்களின் எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும்..நன்றி raonanthini@gmail.com.com

    ReplyDelete
  5. குருவே மாந்திரீகம் கற்க வேண்டும்

    ReplyDelete
  6. ஐயா வணக்கம். நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் உங்களின் தொலைபேசி எண் பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  7. ஐயா வணக்கம். நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும், my no 8883286656

    ReplyDelete
  8. ஐயா வணக்கம் நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்9443414122

    ReplyDelete
  9. கற்கவேண்டும்

    ReplyDelete
  10. Vanakkam ayya...unggal contact number please

    ReplyDelete
  11. ஐயா மந்திரப்பாவையால் கட்டப்பட்ட மனிதனை மீட்கும் வழி என்ன

    ReplyDelete
  12. குருவே.மாந்தீரகம் கற்க வேண்டும்

    ReplyDelete
  13. எனக்கு உங்கள் ஊரில் நேரடி பயிற்சிபெற ஆசை. அஞ்சுகிராமம்தானே... நேரில் வந்து கற்கலாமா... அதற்கான குரு தட்௯ஷணையை அறிவியுங்கள். கிழமை, தேதி, நேரம். எனது வாட்ஸ்அப்பில் தெரிவியுங்கள். உங்கள் மொபைல் நம்பரையும் குறிப்பிடுங்கள். அவசியம் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு நேரில், கற்றால்தான் ஒரு வழிமுறைகளும்,(பூஜை செய்யும் முறை) தைரியமும் கிட்டும். தீட்சையைப் பற்றித் தெளிவு செய்து கொள்வேன். கொரோனா (144 தடை உத்தரவு முடிந்தபின் வருகிறமாதிரி, எனக்கு அறிவியுங்கள். அதற்கு முன்,உங்கள் சென்டர் எங்கிருக்கிறது என அறிந்து கொள்ள, உங்கள் விலாசத்தை எனக்கு அறிமுகப்படுத்துங்கள். நன்றி.

    ReplyDelete
  14. குருவே நான் உங்கள் சீடனகசேர ஆசை என்னை ஏற்று கொள்வீர்களா

    ReplyDelete