Thursday, November 22, 2018

அஷ்ட கர்ம சித்தி 64 செய்முறை Manthrigam Class 15

அஷ்ட கர்ம சித்தி 64 செய்முறை  Manthrigam Class 15
மாந்திரீக பயிற்சி

அஷ்ட கருமம் என்றால் ( அஷ்ட என்றால் எட்டு என்று பொருள், கருமங்கள் என்றால் செயல் என்று பொருள் ) அதாவது அஷ்ட கர்மம் என்பது எட்டு விதமான செயல்கள் என்று பொருள்.
1.வசியம் :
நம்மை பிடிக்காதவர்களையும் நம்மை விரும்ப செய்தல், நம்மை கண்டவர்கள் நம்பால் வசியமாதல், நம் சொல்படி கேட்டல்.

2.மோகனம் :
நம்மை கண்டவர்கள் நம் மீது மோகிக்க செய்தல், அதாவது மோகம் கொள்ள செய்தல் .
3 .ஆக்ருஷனம் :
எப்படிபட்டவர்களையும், காந்தம் எப்படி இரும்பை கவ்வுகின்றதோ, அது போல் நம்பால் கவர செய்வதாகும். ஓடிப்போனவர்களை திரும்ப வரவழைத்தல்.
4 . ஸ்தம்பனம் :
தன்னை கண்டதும் அனைத்தையும் ஸ்தம்பிக்க செய்வது அதாவது அசைவற்று இருக்க செய்வது.
5. பேதனம் :
கணவன் மனைவியையோ, நண்பர்களையோ, தகாத உறவுகளையோ பிரிப்பது.
6 . வித்வேஷனம் :
ஒருவருக்கொருவர் கடும் பகையை உருவாக்கி அவர்களை அழிக்க செய்வது.
7 . உச்சாடனம் :
எவரையும் நிலைகுலைய செய்து அவ்விடத்தை விட்டு ஓட்டுவது .
8 . மாரணம் :
மேல் கண்ட அணைத்து செயல்களிலும் மிக கொடியது. மற்றவர்கள் உயிருக்கு கேடு விளைவிப்பது ( உயிரை எடுப்பது )
அஷ்ட கர்ம சித்தி,,Manthrigam, மாந்திரீக பயிற்சி, Mantrigam, மாந்திரீகம், வசியம்

No comments:

Post a Comment