Thursday, November 22, 2018

மிகவும் சக்தி வாய்ந்த உடற்கட்டு மந்திரம் Manthrigam Class 12

மிகவும் சக்தி வாய்ந்த  உடற்கட்டு மந்திரம்  Manthrigam Class 12
மாந்திரீக பயிற்சி

மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும்

உடற்கட்டு மந்திரம்,மாந்திரீக பயிற்சி, Mantrigam, Manthrigam, மாந்திரீகம், 

No comments:

Post a Comment